skip to main
|
skip to sidebar
saraboji
Thursday, November 26, 2009
வருத்தம்
இலைகளை
உதிர்த்து விட்டேன்,
பருவகாலம்
மாறுமென்று...
கிளைகளை
மடக்கி வைத்தேன்,
தூறல் கண்டால்
துளிர்துவிடலாமென்று ...
பாலுட்டா பாவியாக
தாய் - தன்னை
கூறாமல்
தவிர்த்து விட்டேன்
விதைகளை...
உள்ளிருக்கும்
வேர்களை
என்ன செய்ய
உயிர்பிக்க...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
►
2011
(15)
►
February
(2)
►
January
(13)
►
2010
(1)
►
February
(1)
▼
2009
(21)
►
December
(3)
▼
November
(12)
வருத்தம்
எழுச்சி
பிரிவு
மறைந்து விடுபெண்னே...,இமை மூடாவலிக்கிறதுகண்கள்...,
தங்க மணல்தரணிக்குதவழ்தநிலவோடு - நின்பாதமும்...,விழ...
உன்னோடுசேரும் வரைஉலகில் தேவைஒன்றும் இல்லை...,உன்னை...
அந்தரத்தில்அழகாக சிரிக்கின்றாய் - நிலவே ...,நி - ய...
நம்பிக்கை
வறுமை
தொட்டு கொடுஅஸ்தியை,துளி கண்ணீரால் ...,புனிதமாகட்டு...
ஆசை
வரம் கொடு
►
July
(6)
About Me
saraboji
View my complete profile
No comments:
Post a Comment