சிந்திய கண்ணீர் சேமித்தால் போதும், சிந்து நதியில் சிக்கதா முத்து - என் செம்மண்ணில் விளையும்.., சிந்தித்து பார்..., மணல் குவித்து மண்டியிட்டு மன்றாடுகிறாயே காவேரியில்..., கால்வாயை வெட்டு தலை நகரில் உன்னும் போது உணர்வார்கள் கரிக்கும் - நெல் கண்ணீரில் விளைந்ததேன்று ...